இன்று முதல் குருதேவ் எக்ஸ்பிரஸ் ரயில்
நாகர்கோவில்:
நாகர்கோவில்-ஹவுராவுக்கிடையே அறிமுகப்படுத்தப் பட்டுள்ள "குருதேவ் எக்ஸ்பிரஸ்" ஞாயிற்றுக்கிழமைபிற்பகல் 1.30 மணிக்குக் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடந்த இந்த துவக்க விழாவில், மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ஓ.ராஜகோபால் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கேரளாவின் சமூக சிந்தனையாளர் ஸ்ரீ நாராயண குருவின் நினைவாக, இந்த எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு, "குருதேவ்எக்ஸ்பிரஸ்" என்று பெயர் வைக்கப்பட்டது என்று ராஜகோபால் தெரிவித்தார்.
அடுத்த பட்ஜெட்டின் போது, நாகர்கோவில்-டெல்லிக்கு இடையே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலையும், நாகர்கோவில்வழியாக திருவனந்தபுரம்-சென்னைக்கு இடையே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலையும் அறிமுகப்படுத்த மத்திய ரயில்வேஅமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்று மேலும் கூறினார் ராஜகோபால்.
விரைவில் நாகர்கோவில் ரயில்வே நிலையம் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications