கட்சிக்கு பணம் வசூலிப்பதில் தான் ஊழல் ஆரம்பிக்கிறது
Subscribe to Oneindia Tamil
கோவை:
தன்னார்வ அமைப்புகள் அனைத்தும் ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைகமிஷனர் விட்டல் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவையில் ரோட்டரி கிளப் நடத்திய ஒரு விழாவில் அவர் மேலும் கூறியதாவது:
தங்கள் கட்சிக்கென அரசியல்வாதிகள் வசூலிக்கும் தொகையில் பெரும்பாலானது கறுப்புப் பணம்தான்.இங்கிருந்துதான் ஊழல் ஆரம்பமாகிறது. கட்சிக்கு பணம் வசூல் செய்வதில் தான் ஊழலே துவங்குகிறது.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஊழல் தலை விரித்து ஆடும்நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றார் விட்டல்.
ஆனால், நிச்சயம் ஊழலற்ற நாடாக இந்தியா மாறிவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
யு.என்.ஐ.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications