ஜெ. Vs
ஆனால், அவர் முதல்வராகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்குக் கூட எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. அவர்பதவி ஏற்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் எனக்கு தகவல் வந்தது.
அவர் முதல்வரானதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவிக்க, நான் 2 நாட்கள் சென்னையில் காத்திருந்தேன். அதைஅவர் பொருட்படுத்தவில்லை. எனவே நான் சென்னையிலிருந்து திரும்பி விட்டேன். இதுதான் அவர் எனக்குகொடுத்த மரியாதையா?
ராஜ்பவனில் அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது, பொதுமக்கள் அமர்ந்திருந்த பகுதியில் தான் என்னைஅமர வைத்தார்.இதுதான் அவர் கூட்டணி கட்சி தலைவருக்கு தரும் மரியாதையா?
நான் ஜெயலலிதாவை வாழ்த்தி பூச்செண்டு கொடுத்த போது, அவர் என்னை உட்கார கூட சொல்லவில்லை. நான்நின்று கொண்டுதான் இருந்தேன். ஆளுநர் தான் எனக்கு இருக்கை தந்து அமரச் சொன்னார்
எங்கள் கட்சியில் 20 எம்,எல்.ஏக்கள் இருப்பதால் எங்களுக்கு 1 ராஜ்ய சபா எம்.பி பதவி ஒதுக்கப்பட வேண்டியதுநியாயமானதுதான். ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெறும் வரை கூட்டணிக் கட்சிகளை மரியாதையாகநடத்துவார். தேர்தலில் வென்ற பின் அவமரியாதையாக நடத்துவார். இது அவரது வழக்கம்தான்.
பாண்டிச்சேரியில் பெயருக்காக எங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும்என்பதற்காக அக்கட்சியோடு ரகசியக் கூட்டணி வைத்துக் கொண்டார் ஜெயலலிதா.
நடந்து முடிந்த சட்டசபை தேர்ததலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது கூட்டணிக் கட்சிகளால்தானே தவிர, அதன் தனிபலத்தால் அல்ல என்று ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications