தெலுங்கு கங்கைத் திட்டம்
சென்னைக் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 1983-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். பொதுப் பணித்துறை பொறியாளர்களிடம் புதிய திட்டம்ஒன்றைத் தருமாறு கோரினார்.
இதையடுத்து அப்போது தலைமைப் பொறியாளராக இருந்த சி.ஏ.சீனிவாசன் தலைமையிலான பொறியாளர் குழு சென்னைக் கால்வாய் திட்டத்தை(இதுகுறித்துத் தனியே விரிவாக தரப்பட்டுள்ளது) அரசிடம் கொடுத்தது.
மிகவும் சிறந்த திட்டமாகவும், செலவு குறைந்த திட்டமாகவும் (அன்றைய நிலையில் ரூ. 210 கோடி) கருதப்பட்ட இத் திட்டம் அரசிடம் வெகுவிரைவாக வழங்கப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்றினால் சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சினை நிரந்தரமாக தீரும் என்றும் அரசுக்குஅறிவுறுத்தப்பட்டது.
ஆனால், எம்.ஜி.ஆருக்கும், ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ராமாராவுக்கும் இடையே இருந்த தனிப்பட்ட நெருக்கம் மற்றும் நட்பு காரணமாகஇத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. மாறாக, தெலுங்கு கங்கைத் திட்டம் உருவானது.
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நான்கு தென் மாநில முதல்வர்களின் முன்னிலையில், தமிழகமும் ஆந்திரமும் தெலுங்கு கங்கைத் திட்டத்திற்கானஉடன்பாட்டில் கையெழுத்திட்டன.
1983-ம் ஆண்டு மே 25ம் தேதி கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி தமிழகத்திற்கு 12 டி.எம்.சி தண்ணீரை விட ஆந்திரம் ஒப்புக் கொண்டது.
இதற்காக ஸ்ரீசைலம் அணையிலிருந்து கண்டலேறு அணை வழியாக தமிழக எல்லைக்கு கிருஷ்ணா நீரைக் கொண்டு வருவதற்கானசெலவை தமிழகம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
தெலுங்கு கங்கைத் திட்டத்திற்கு சீனிவாசன் தலைமையிலான பொறியாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இது தொடர்பாகதனிப்பட்ட முறையிலும், ஒட்டுமொத்தமாகவும் அப்போதைய தலைமைச் செயலாளர் வி.கார்த்திகேயன் மற்றும்நிதித்துறைச் செயலாளர் வெங்கடேசன் மற்றும் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் பலனில்லை.
தற்போது ஆந்திரத்திடம் பணத்தையும் கொடுத்து விட்டு தண்ணீருக்காக கெஞ்சிக் கொண்டுள்ளோம். கையில் வெண்ணைஇருக்கும்போது நெய்க்கு அலைந்த கதையாக சென்னைக் கால்வாய் திட்டத்தை புறக்கணித்து விட்டு தெலுங்கு கங்கைத் திட்டத்தைநிறைவேற்றியது அப்போதைய அரசு.
தெலுங்கு கங்கைத் திட்டத்தின் சில துளிகளை இங்கு பார்ப்போம்:
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications