ஆங்கிலோ இந்திய எம்.எல்.ஏ. பதவியேற்றார்
சென்னை:
தமிழக சட்டசபைக்கு ஆங்கிலோ இந்திய எம்எல்ஏவாக சேன்ட்ரோ டான் கிரேவல் என்ற பெண் செவ்வாய்க்கிழமைபதவியேற்றார்.
ஒவ்வொரு முறை சட்டசபைக்குத் தேர்தல் நடக்கும் போதும், புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும். புதிதாகத்தேர்ந்தெடுக்கப்படும் அந்த சட்டசபையில், ஆங்கிலோ இந்தியர்களுக்கும் ஒரு எம்எல்ஏ சீட் ஒதுக்கப்பட்டிருக்கும்.
அந்த வகையில், தற்போதைய சட்டசபைக்கு கிரேவல் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, சபாநாயகர் காளிமுத்துபதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
"கடவுள் ஆசியால் எனக்கு இந்தப் பதவி கிடைத்துள்ளது. ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்வதற்காகஇப்பதவியைப் பயன்படுத்துவேன். ஆங்கிலோ இந்தியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்குமுயற்சிப்பேன்" என்று பதவியேற்றபின் கிரேவல் கூறினார்.
சென்னையை அடுத்த பரங்கிமலையில் சமூக சேவை செய்துவரும் கிரேவலின் கணவர் டான்கிரேவல் பஞ்சாபில்டெலிகாம் மானேஜராகப் பணிபுரிகிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications