ஓடும் பஸ்ஸில் பிறந்த பெண் குழந்தை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அருகே ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸில் ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது.
பாண்டிச்சேரி அருகேயுள்ளது எரிச்சபாக்கம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மீனாட்சி (24).
ஆனால், பஸ் போய்க் கொண்டிருக்கும்போதே, மீனாட்சிக்கு பெண் குழந்தை பிறந்தது.
அதன் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாயும் சேயும் நலமாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications