மனித உரிமை கமிஷனிடம் "டைம்" கேட்கிறார் ஜெ.
டெல்லி:
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து விளக்க அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை கமிஷனிடம்கால அவகாசம் கேட்டுள்ளது தமிழக அரசு.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது மனித உரிமை மீறல் நடந்ததாக அறிந்ததையடுத்து,இதுகுறித்த அறிக்கை ஒன்றை அனுப்புமாறு தேசிய மனித உரிமை கமிஷன், தமிழக அரசைக் கேட்டுக் கொண்டது.
தமிழக தலைமைச் செயலாளருக்கும் மாநில போலீஸுக்கும் கடந்த ஜூலை 2ம் தேதி அனுப்பிய உத்தரவில், ஒருவாரத்துக்குள் பதில் கொடுக்க வேண்டும் என்று மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், ஒரு வாரத்துக்குள் தமிழக அரசால் அறிக்கையைத் தாக்கல் செய்ய முடியவில்லை.
இதையடுத்து, தங்களுடைய பதில் அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வேண்டும்என்று மனித உரிமை கமிஷனிடம் தமிழக அரசு கோரியுள்ளது.
வரும் வியாழக்கிழமை (நாளை) நடைபெறவிருக்கும் மனித உரிமை கமிஷன் கூட்டத்தில், தமிழக அரசுக்கு காலஅவகாசம் கொடுக்கலாமா என்பது குறித்து விவாதிக்கப்படும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications