எஸ்.எஸ். சந்திரன் வீடு தாக்குதல்: 2 திமுகவினர் கைது
சென்னை:
நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ். சந்திரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 2 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த வாரம் எஸ்.எஸ். சந்திரன் வீட்டின் முன் அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்துவிட்டு தப்பியோடி விட்டனர்.
இதே போலவே, நடிகை விஜயசாந்தி வீடும், நடிகர்கள் சரத்குமார், குண்டு கல்யாணம், தியாகு ஆகியோர் வீடுகளும்தாக்குதலுக்கு உள்ளாகின. இதனால், கடந்த வாரம் "கோடம்பாக்கம்" கதி கலங்கிப் போய் இருந்தது.
இந்நிலையில், வில்லிவாக்கம் தொகுதி திமுக முன்னாள் வட்டச் செயலாளர் பால் மனோ, மற்றொரு திமுக பிரமுகர்ராஜா ஆகியோர் சந்திரன் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசியதற்காக கைது செய்யப்பட்டனர்.
திங்கள்கிழமை இரவு இவர்கள் கைது செய்யப்பட்டனர். கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேஷனில் பால் மனோவும்,மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனில் ராஜாவும் போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
வரும் ஜூலை 23ம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக ராஜ்ய சபா தேர்தலில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகநிறுத்தப்பட்ட 4 பேரில் எஸ்.எஸ். சந்திரன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications