தமிழகத்தில் ரேஷன் கடைகளில் டீத்தூள் விற்பனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ரேஷன் கடைகளின் மூலம் டீத்தூளை விற்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சிறு தேயிலை விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு அவர்களிடமிருந்து மாதத்திற்கு 200 மெட்ரிக் டன் பச்சைத்தேயிலையை வாங்கிக் கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் பயிரிடும் பச்சைத் தேயிலைக்கு விலை குறைவாக இருப்பதால் அவர்கள்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேயிலையை சிறு பொட்டலமாக்கி, ரேஷன் கடை மூலம் அதை விற்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
அரசின் இந்த முடிவால் நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று அரசுதெரிவித்துள்ளது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications