புதிய வீராணம் திட்டத்துக்கு ஜெ. அனுமதி
சென்னை:
சென்னை மக்களின் தண்ணீர் தாகத்தைத் தீர்க்கும் விதமாக, புதிய வீராணம் திட்டத்திற்குத் தமிழக அரசுபுதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு சென்னையில், இந்த ஆண்டு கோடையில் சென்னையில் தண்ணீர் பஞ்சம்தலைவிரித்து ஆட்டியது. கோடை போய் ஒரு மாதம் ஆகியும் இன்னும் ஆட்டிக் கொண்டிருக்கிறது.
நெய்வேலி, ஈரோடு, மேட்டூர் என்று பல ஊர்களிலிருந்தும் தண்ணீர் "இறக்குமதி" செய்யப்பட்டது. இதெல்லாம்போதாதென்று, ஆந்திராவின் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்தும் கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
சொன்னது மாதிரியே புதிய வீராணம் திட்டத்திற்கு புதன்கிழமை அனுமதியளித்து தமிழக அரசு ஆணையும்பிறப்பித்துவிட்டது.
இந்தப் புதிய வீராணம் திட்டத்தின் மூலம், நாளொன்றுக்கு 18 கோடி லிட்டர் தண்ணீர் சென்னை மக்களுக்குக்கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ரூ.750 கோடி செலவில், புதிய வீராணம் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் பெரும்பாலான செலவைசென்னைப் பெருநகர் குடிநீர் வாரியமே ஏற்றுக் கொள்ளவிருக்கிறது.
மீதிச் செலவை தமிழக அரசும், ஹட்கோ நிறுவனமும் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றன.
புதிய வீராணம் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு இன்னும் ஆண்டுக் கணக்கில் ஆகலாம். ஆனால், காலம்கடந்தாவது சென்னை மக்களின் தண்ணீர்ப் பஞ்சம் இந்தப் புதிய திட்டத்தால் தீருமா? தீர்ந்தால் சரிதான்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications