ஏற்றுமதியில் வீழ்ச்சியடைந்த இந்தியப் பொருள்கள்
ஜவுளி ஆடைகள் மற்றும் ரத்தினக் கற்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி இந்தியாவில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 6மாதங்களில் இந்த வீழ்ச்சியின் விகிதம் மிகவும் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியே, நம்முடைய ஏற்றுமதிக்கும் வீழ்ச்சியாகி விட்டதாகக்கருதப்படுகிறது.
டெல்லியில் நடைபெற்ற ஏற்றுமதியாளர்கள் கூட்டத்தில், ஏற்றுமதி வீழ்ச்சிக்காக மேற்கொள்ளவிருக்கும்நடவடிக்கைகள் குறித்து, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறன் விவாதித்தார்.
இந்தக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட பல விவாதங்கள் குறித்தும் மத்திய நிதியமைச்சரிடமும், ரிசர்வ் பாங்க்கவர்னரிடமும் கலந்து ஆலோசிப்பதாகவும் மாறன் உறுதியளித்தார்.
கடந்த 2000ம் ஆண்டு 19.83 சதவிகிதம் என்ற அளவில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்த இந்தியாவின்ஏற்றுமதி விகிதம், இந்த ஆண்டு மே மாதத்துக்குள் அதல பாதாளத்தில் இறங்கி விட்டது. இதனால் மத்திய அரசுகொஞ்சம் கலங்கிப் போய் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும், கெமிக்கல்ஸ், இன்ஜினியரிங் கருவிகள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களின் ஏற்றுமதி நன்றாகஇருந்ததுதான் ஓரளவு ஆறுதல் அளிக்கும் விஷயமாகும்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications