சென்னையில் மதுக்கடைகள் ஏலம் தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் மதுக்கடை ஏலம் வியாழக்கிழமை தொடங்கியது.
ஏலம் நடந்த சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பல கட்சிகளின் கரை வேட்டிகளும், அம்பாசிடம் முதல்ஹூயுண்டாய் வரையிலான அனைத்து வகையான கார்களும் நூற்றுக்கணக்கில் அலங்கரித்தன.
சென்னை நகரில் மட்டும் 960 மதுபானக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் குலுக்கல் மூலம்போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. வியாழக்கிழமை தொடங்கிய இந்த குலுக்கல் முறையிலானகடைகள் ஒதுக்கீடு 18ம் தேதி வரை தொடரும்.
24ம் தேதி கடைகள் ஒதுக்கப்பட்டவர்களுக்கு உரிமம் (லைசென்ஸ்) வழங்கப்படும். அவர்கள் அடுத்த மாதம் 1ம்தேதி முதல் கடைகளை நடத்தலாம்.
இந்த மதுபானக் கடை ஏலம் மூலம் அரசுக்கு ரூ. 29 கோடி வருமானம் கிடைக்கும்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications