இன்று கூடுகிறது அ.தி.மு.க. செயற்குழு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பு ஏற்றபின் முதல் முறையாக அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சனிக்கிழமை சென்னையில்கூடுகிறது.
இந்த கூட்டத்தில் தேர்தலுக்கு பின் கட்சியில் செய்த மாற்றங்களுக்கு அங்கீகாரம்பெறவும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் முதல்வரும்கட்சியின் தலைவருமான ஜெயலலிதா முடிவு எடுக்கிறார்.
மேலும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத் தலைவராக புலவர் புலமைப்பித்தனும்,அ.தி.மு.கவின் துணை பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் முத்துசாமியும்பொறுப்பு ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர கருணாநிதி கைது, மத்திய அரசின் நெருக்குதல், கூட்டணியிலிருந்துபாட்டாளி மக்கள் கட்சி விலகியது ஆகிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்











Click it and Unblock the Notifications