பிரதமருடன் அத்வானி தீவிர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபை சந்தித்த உள்துறை அமைச்சர் அத்வானி உடனடியாக பிரதமர்வாஜ்பாயைச் சந்தித்து தனது சந்திப்பின்போது பேசிய விவரத்தைத் தெரிவித்தார்.
சர்வதேச கடத்தல் பேர்வழியான தாவூத் இப்ராகிம் கராச்சியில் தான் ரகசியமாக தங்கியுள்ளான். அவனைஇந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும், எல்லைக்கு அப்பால் இருந்து வந்து இந்தியாவில் பயங்கரவாத செயல்களில்ஈடுபடும் தீவிரவாதிகளை பாகிஸ்தான் தடுக்க வேண்டும், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்தியவர்களைஒப்படைக்க வேண்டும் போன்ற கோரிக்கைளை பர்வேசிடம் வைத்தார் அத்வானி.
இந்தத் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆவணங்களையும் முஷாரபிடம் அத்வானி வழங்கினார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் பிரதமரின் இல்லத்துக்கு விரைந்தார் அத்வானி. பின்னர் வாஜ்பாயிடம் 45நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார்.
More From
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications