காஷ்மீர் தான் முக்கிய பிரச்சனை என்கிறார் முஷாரப்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்திய முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் நிருபர்களிடம்பேசிய முஷாரப், இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் காஷ்மீர் தான் முக்கியப் பிரச்சனையாக இருக்கும் என்றார்.
வாஜ்பாயுடன் முறைப்படி பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு முன்பாக, பாகிஸ்தானில் இருந்துவந்திறங்கவுடனேயே அவர் பேசியது இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
முஷாரப் கூறுகையில், காஷ்மீர் மக்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அந்தப் பிரச்சனையைத் தீர்க்கவேண்டும் என நான் விரும்புகிறேன். என்னுடைய முயற்சிகளுக்கு இந்தியத் தலைவர்களும் உதவ வேண்டும்என்றார்.
முஷாரபின் இந்தப் பேச்சின் மூலம் காஷ்மீர் தான் இந்தப் பேச்சுவார்த்தையில் மிக முக்கிய இடம் வகிக்கப் போகிறதுஎனத் தெரிகிறது
More From
-
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications