இந்தியாவில் ஒலித்த பாகிஸ்தான் தேசியகீதம்
டெல்லி:
இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் முதல் முறையாக பாகிஸ்தானின் தேசிய கீதம்ஒலித்தது.
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரபுக்கு அளிக்கப்பட்டவரவேற்பின்போது அந் நாட்டு தேசிய கீதத்ததை இந்திய வீரர்கள் இசைத்தனர்.
பாகிஸ்தான் ஜனாதிபதி 3 நாள் விஜயமாக சனிக்கிழமை இந்தியா வந்தார். அவர்பிரதமர் வாஜ்பாயுடன் காஷ்மீர் உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்துஞாயிற்றுக்கிழமை ஆக்ராவில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
முஷாரப் முப்படைகளின் அணிவகுப்பை ஏற்க மேடை ஏறிய போது பாகிஸ்தானின்தேசிய கீதமான பாக் சர் சமீன் ஆஸ்மான் இசைக்கப்பட்டது. அது முடிந்த உடன் இந்தியதேசிய கீதமான ஜன கன மன இசைக்கப்பட்டது.
விமானநிலையத்திலிருந்து ராஷ்டிரபதி பவனுக்கு வரும் வழியில் பல இடங்களில்முஷாரப், அவரது மனைவி பேகம் ஷேபா ஆகியோரின் பெரிய புகைப்படங்கள்வைக்கப்பட்டிருந்தன.
அந்த பகுதியில் இந்திய, பாகிஸ்தான் கொடிகளும் பட்டொளி வீசி பறந்துகொண்டிருந்தன.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications