மும்பை விபச்சார விடுதியிலிருந்து 10 தமிழ்ப் பெண்கள் மீட்பு
மும்பை:
மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் 10 தமிழ்ப் பெண்களை வைத்து விபச்சாரம்செய்து வந்த அலிகளிடமிருந்து போலீசார் மீட்டனர்.
சோனாப்பூர் பகுதி தொழிலுக்குப் பெயர் போன பகுதியாகும்.
இங்கு செல்லுபவர்கள், தங்கள் ரசனைக்கேற்ப ஆந்திரா, கர்நாடகம், பெங்காலி,மதராஸி எனத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில், அனைத்து வகைபெண்களையும் வைத்து விபச்சாரம் செய்து வருகின்றனர்.
இதன் தலைவர்கள் பெரும்பாலும் அலிகளே.
போலீஸ் ரைடு வரும் என்று தெரிந்தால் ரகசிய வழியில் பெண்களை கடத்திவிடுவார்கள்.
ஆனால் இந்தமுறை போலீசார் ரகசிய வழிகளைத் தெரிந்து கொண்டு, அங்கும் காவல்போட்டனர்.
இதனால் வேறு வழியில்லாத அலிகள் பாவாடையை வரிந்து கட்டிக்கொண்டுபோலீசார் மீது அடிதடியிலும், கல்லெறியிலும் ஈடுபட்டுள்ளனர்.
பிறகு, ஒருவழியாக போராடி அலிகளை அடக்கிய போலீசார், 1 சிறுமி உட்பட 10தமிழ்ப் பெண்களை மீட்டனர்.
இதுகுறித்து தமிழக டிஜிபி க்கு தகவல் அனுப்பியுள்ளனர். தமிழக அரசு இந்தப்பெண்களை தமிழகத்துக்கு அழைத்துச் செல்லும் எனத் தெரிகிறது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications