வாஜ்பாய்- முஷாரப் மீண்டும் 2 முறை சந்தித்து பேசுவர்
Subscribe to Oneindia Tamil
ஆக்ரா:
இந்தியா, பாகிஸ்தான் தூதுக் குழுவினர் இடையே மீண்டும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தைஇன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
வாஜ்பாய்- முஷாரப் இடையில் நடந்த முதல் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருமேபேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்ததாக அறிவித்துள்ளனர்.
காஷ்மீர், தீவிரவாதம் ஆகிய விவகாரங்கள் தவிர இந்தியா-பாகிஸ்தான் இடையே வர்த்தகத்தை அதிகரிக்கவும்திட்டமிடப்பட்டுள்ளது.
இது தவிர இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் செயல்களைக் கட்டுப்படுத்த முஷாரப் எப்படி உதவ முடியும்என்பது குறித்து உள்துறை அமைச்சர் அத்வானி ஒரு விவர அறிக்கையும் தயாரித்து அவரிடம் சமர்பித்ததாகக்கூறப்படுகிறது.
இரு நாடுகளும் ஆக்ரா ஒப்பந்தம் என்ற பெயரில் ஒப்பந்தம் செய்து கொள்வார்கள் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications