இன்னும் வரவில்லை கிருஷ்ணா நீர்
சென்னை:
தமிழக எல்லைக்குள் இன்னும் கிருஷ்ணா நீர் வந்து சேரவில்லை.
சென்னையில் நிலவும் கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தையடுத்து ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீரை திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குக் கோரிக்கைவிடுத்திருந்தார்.
இதை ஏற்றுக் கொண்ட ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிட்டது.
கிருஷ்ணா நீர் 3 நாட்களுக்கு முன்பே தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பத்தை அடையும் என்றுகூறப்பட்டது. ஆனால் இன்னும் கிருஷ்ணா நீர் வந்து சேர்ந்த பாடில்லை.
ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நீர் வரும் கால்வாய்ப் பகுதி உள்ள விவசாயிகள் தங்களுக்குத் தேவையான நீரைதிருட்டுத்தனமாக எடுத்து வருவதால் குறிப்பிட்ட நேரத்தில் கிருஷ்ணா நீர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், சனிக்கிழமை இரவுக்குள் கிருஷ்ணா நீர் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications