இந்தியா-பாக். பேச்சுவார்த்தை வேஸ்ட் என்கிறார் சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
ஆக்ராவில் நடந்து வரும் இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை எனதமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் நிறுவனர் ப.சிதம்பரம் கூறினார்.
திருச்சியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
வாஜ்பாய், முஷாரப் சந்திப்பால் எந்த பலனும் இல்லை. ஆனால், இந்த சந்திப்புக்குப் போய் ஏன் இவ்வளவுமுக்கியத்துவம் தருகிறார்கள் என்று தெரியவில்லை.
இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூடிகாஷ்மீர் பிரச்சனை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தலாம்.
ஐரோப்பிய நாடுகளில் இது போலத் தான் இரு நாட்டுப் பிரச்சனைகள் அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைகளால்தீர்க்கப்படுகின்றன என்றார் சிதம்பரம்.
More From
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications