நள்ளிரவில் பாக். புறப்பட்ட முஷாரப்
இஸ்லாமாபாத்:
நள்ளிரவில் இந்தியாவிலிருந்து கிளம்பிய பாகிஸ்தான அதிபர் பர்வேஸ் முஷாரப் அதிகாலை இஸ்லாமாபாத் போய்ச் சேர்ந்தார்.
இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் வரை காஷ்மீர் விவகார அமைச்சர்அப்பாஸ் ம்சர்பராஸ், ராணுவ துணைத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல்ஜாம்ஷெத் குல்சார், ஐ.எஸ்.ஐ. டைரக்டர் ஜெனரல் லெப்டினண்ட் மெகமூத் அகமத் ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
இந்திய அதிகாரிகள் மீது பழி:
இந்தியாவில் முஷாரப் நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து விளக்கிய பாகிஸ்தான் தொலைக்காட்சியான பி.டி.வி. பேச்சு தோல்வியடைந்ததற்குஇந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தான் காரணம் எனக் குற்றம் சாட்டியது.
வாஜ்பாயும் முஷாரபும் இணைந்து கூட்டறிக்கை வெளியிடத் தயாராக இருந்தனர். ஆனால், இந்த அறிக்கையை வெளியிட இந்தியவெளியுறவுத்துறை அதிகாரிகள் பிரதமர் வாஜ்பாய்க்கு அனுமதி தரவில்லை. அவர்கள் கூட்டறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் தான்அறிக்கை வெளியிட முடியவில்லை என பி.டி.வி. கூறியது.
இந்தியாவில் தான் நடத்திய பேச்சு குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) நிருபர்களிடம் முஷாரப் விளக்குவார் எனத் தெரிகிறது.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications