ராபின் மெயின் வழக்கிலிருந்து காளிமுத்து விடுதலை
சென்னை:
தமிழகத்தைப் பரபரப்புக்குள்ளாக்கிய ராபின் மெயின் வழக்கு விசாரணையிலிருந்து, தமிழக சட்டசபை சபாநாயகர்டாக்டர் கா. காளிமுத்து விடுவிக்கப்பட்டார்.
இந்த மோசடி சம்பந்தமாக, அப்போது அமைச்சராக இருந்த காளிமுத்து உள்பட 25 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐதான் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
சில நாட்களுக்கு முன், இந்த வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கவேண்டும் என்று காளிமுத்து சிபிஐ நீதிமன்றத்தில் மனுகொடுத்திருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை புதன்கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.கண்ணன், இந்த வழக்கிலிருந்து காளிமுத்துவை விடுவிப்பதாகக் கூறி உத்தரவிட்டார்.
அப்போது அமைச்சராக இருந்த காளிமுத்து மீது வழக்கு தொடர்வதற்கு, அப்போதைய ஆளுநரிடமிருந்துமுறைப்படியான எந்த அனுமதியும் பெறாத காரணத்தால், இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார் என்றுநீதிபதி கண்ணன் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 16 ஆண்டுகளாக இந்த ராபின் மெயின் வழக்கு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications