வந்தே விட்டது கிருஷ்ணா நீர்!
சென்னை:
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் ஒருவழியாக புதன்கிழமை மாலைசென்னை வந்தடைந்தது.
நாள் தோறும் ஒரு பகுதியிலாவது குடங்களுடன் தாய்மார்களின் சாலைமறியலும் நடந்தேறும்.
அதுமட்டுமல்லாமல், பொதுப்பணித்துறை அமைச்சராயிருப்பவர் குறைந்தது 2 நாளுக்கு ஒரு முறை கிருஷ்ணா நீர்வந்து கொண்டே இருக்கிறது என்று அறிக்கை விடுவதும் வழக்கம்.
சில முறை தண்ணீர் திறந்து விடப்படும், ஆனால் சென்னை வந்து சேராது. வழியிலேயே பூமியால் உறிஞ்சப்பட்டுவிட்டது என்று சொல்லப் படும்.
இந்நிலை, கடந்த 6, 7 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
ஆனால் இப்போது கிருஷ்ணா நீர் வந்தே விட்டது.
ஆமாம், இன்று (புதன்கிழமை) மாலை சென்னையை அடுத்த தாமரைக்குப்பம் என்ற இடத்திலுள்ள ஜீரோபாய்ண்ட்டுக்கு வந்துவிட்டது.
அங்கு தேக்கி வைக்கப் பட்டு பின்பு சுத்தப்படுத்தப்பட்டு லாரிகள் மூலம் குடிநீராக வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications