நலப் பணியாளர் நீக்கம்: அதிமுக அரசு உத்தரவு செல்லாது
சென்னை:
தமிழக அரசு மக்கள் நலப் பணியாளர் நீக்கியது செல்லாது என்று தமிழ்நாடு தீர்ப்பாயம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
அடுத்து வந்த அதிமுக அரசு 1991 ம் ஆண்டு அவர்களை நீக்கி உத்தரவிட்டது. பின்னர் மீண்டும் வந்த திமுக அரசு1996 ம் ஆண்டு மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கியது.
இதே சுழற்சியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த அதிமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கடந்த மே மாதம்மக்கள் நலப்பணியாளர்களை நீக்குவதாக அறிவித்தது.
இதை எதிர்த்து தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில்ஏ.ஆர்.மோகனம்மாள் மற்றும் டி.மதிவாணன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தமிழ்நாடு தீர்ப்பாய தலைவர் நீதிபதி அப்துல் வகாப் மற்றும் நிர்வாக உறுப்பினர் லதிகாபடால்கர் ஆகியோர் மக்கள் நலப் பணியாளர் நீக்கத்துக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
மேலும் வரும் 22 ந் தேதிக்குள் அனைவருக்கும் ஜூன் மாதத்திற்கான சம்பளம் ரூ 750 ஐ வழங்க வேண்டும்என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications