அத்வானிக்கு ரமேஷ் தம்பி கடிதம்
சென்னை:
திங்கள்கிழமை குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட ரமேஷ் தற்கொலை பற்றி நியாயமான விசாரணைநடத்த உத்தரவிட வேண்டும் என ரமேஷின் தம்பி ரமணன் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிக்கு கடிதம்எழுதி உள்ளார்.
சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் தொழிலதிபர் ரமேஷ். ஸ்டாலின் மீதான ஊழல்வழக்கில், அவருக்கு கமிஷன் வாங்கி கொடுத்ததாக இவர் மீது போலீசார் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்நிலையில், அவர் திங்கள்கிழமை தனது அண்ணாநகர் வீட்டில் தன் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன்தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ரமேஷின் தம்பி ரமணன் கூறுகையில், போலீசாரின் தொந்தரவு தாங்காமல் ரமேஷ் தற்கொலை செய்துகொண்டார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதலே ரமேஷை போலீசார் கண்காணிக்க ஆரம்பித்தனர். பொய் வழக்குபோடுவோம் என அவரை மிரட்டி வந்தனர். இதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார்என்றார்.
ரமேஷ் தற்கொலை வழக்கு பற்றி நியாயமாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் ரமணன் கூறினார். "ரமேஷ் தற்கொலை வழக்கில்உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் சுதந்திரமான விசாரணை நடக்க மத்திய அரசு உதவ வேண்டும்என்றும் அவர் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications