காஷ்மீர்: தீவிரவாதிகளின் தலைவன் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஒருதீவிரவாத கும்பலின் தலைவன் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
புதன்கிழமை மாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து நவ்காம் பகுதிக்குள் ஒரு கும்பல் நுழையமுயன்றது. அக்கும்பலைச் சுற்றி வளைத்த ராணுவம், அவர்களைச் சரணடையச் சொன்னது. ஆனால், அவர்கள்சரணடைய மறுத்தனர்.
இதையடுத்து, ராணுவம் அவர்களை நோக்கி சராமாரியாகச் சுட்டதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள்2 பேரும் லஸ்கர் - இ - டோய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது தீவிரவாதிகளும் திருப்பித் தாக்கியதில்,2 இராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.
இவ்வாறு தீவிரவாதிகள் ஊடுறுவ முயல்வது இது 3 வது முறையாகும்.
மேலும், புல்வாலா மாவட்டத்தில் நடந்த சண்டையில் தீவிரவாதக் கும்பலின் மாவட்டத் தலைவன் அபு தாலாஉட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
இதுபற்றி இராணுவ அதிகாரி ஒருவர் கூறும் போது, "அபு தாலா கொல்லப்பட்டது தீவிரவாதிகளுக்கு பெரியஅடியாக இருக்கும். அவன்தான் இப்பகுதியில் நடத்தப்படும் தாக்குதலுக்குக் காரணமானவன்" என்றார்.
அவர்களிடமிருந்து "ஏகே" ரகத் துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
குப்வாரா மாவட்டத்திலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications