பிரேமானந்தா மீண்டும் ஆசிரமத்திற்கு விஜயம்?
திருச்சி:
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரேமானந்தா 30 நாள் பரோலில் வியாழக்கிழமை திருச்சிவருகிறார்.
அவரிடம் அருளாசி பெறவும், குறி கேட்கவும் மக்கள் கூட்டம் அலை மோதும். அவர் நடத்தும் பிரார்த்தனைகூட்டத்திலும் பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஆசிரமத்தில் இருந்த ஒரு பெண், தன்னை பிரேமானந்தா கற்பழித்ததாக புகார் கொடுத்தார். அதைப்போலீசார் விசாரித்த போது இஞ்ஜினியர் ஒருவரை பிரேமானந்தா கொன்றதும் தெரிய வந்தது.
இந்த வழக்கில் பிரேமானந்தாவுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் அவர் கடலூர்மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், 30 நாள் பரோலில் பிரேமானந்தா வியாழக்கிழமை வெளிவருகிறார். பரோலில் வரும் பிரேமானந்தாதிருச்சி ஆசிரமத்திற்கு வர உள்ளதாக ஆசிரமத்தில் உள்ளவர்கள் தெரிலித்தனர்.
பிரேமானந்தா ஆசிரமத்திற்கு வர உள்ளதை அடுத்து ஆசிரமம் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், மீண்டும் அருளாசி வழங்குதல், குறி சொல்லுதல் போன்றவற்றை பிரேமானந்தா தொடர்வாரா என்பதுகுறித்து எதுவும் தெரியவில்லை.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications