தஞ்சை பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்
தஞ்சாவூர்:
தஞ்சாவூருக்கு அருகே ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பிறந்த அதிசயம் நடந்துள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை தஞ்சாவூருக்கு அருகே ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தஅதிசயம் நடந்துள்ளது.
தஞ்சாவூருக்கு அருகே உள்ளது மன்னார்குடி. மன்னார்குடிக்கு அருகே உள்ள பரவக்கோட்டை என்ற கிராமத்தில்,விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் பிரசவத்திற்காக மன்னார்குடியில் உள்ள தனியார்மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு வியாழக்கிழமை குழந்தை பிறந்தது. ஆனால் எல்லோரும் அதிசயிக்கும் விதமாக அவருக்கு 4குழந்தைகள் பிறந்தது. ஆனாலும் 4 குழந்தைகளில் ஒரு குழந்தை பிறந்ததும் இறந்து விட்டது.
தாயும் மற்ற 3 குழந்தைகளும் நலமாக இருக்கின்றனர். தற்போது அவர்கள் தஞ்சாவூரில் இருக்கும் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications