ஜெயாவுக்கு எதிரான திமுகவின் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
டெல்லி:
ஜெயலலிதா முதல்வரானதை ரத்து செய்யக் கோரி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம்தள்ளுபடி செய்துவிட்டது.
ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவை அப்போதையஆளுநர் பாத்திமா பீவி முதல்வராக நியமித்ததை எதிர்த்து 4 பேர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குதொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ளப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி புதன்கிழமை அறிவித்தார்.அன்றைய தினமே திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந் நிலையில் ஜெயலலிதாவை முதல்வராக நியமித்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வெள்ளிக்கிழமைவிசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திமுக சார்பில் போடப்பட்ட மனுவை மட்டும் தள்ளுபடிசெய்தனர்.
நீதிமன்றத்தை அரசியல் சண்டைக்கு பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று சொன்ன நீதிபதி திமுகவின் மனுவைஏற்க முடியாது எனக் கூறி அதைத் தள்ளுபடி செய்தார்.
அதே நேரத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போடப்பட்ட வேறு 4 மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். இந்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரிக்கும். இந்தவிசாரணை செப்டம்பர் 4ம் தேதி தொடங்கும் என்றார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications