ரவுடி "பங்க்" குமார் கோர்ட்டில் சரண்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காண்டிராக்டர் தெய்வசிகாமணியை கடத்திய சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்ட்டிருந்த ரவுடி "பங்க்"குமார் சென்னை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார்.
இவர்களில் ரமேஷ் கடந்த திங்கள்கிழமை தன் குடும்பத்தாருடன் தற்கொலை செய்து கொண்டார். பரசுராமன்சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்பு உடைய ரவுடி பங்க் குமாரை போலீசார் 1 மாதமாக தேடி வந்தனர். சமீபத்தில்அதிமுகவிலிருந்து விலகிய பாட்டாளி மக்கள் கட்சியுடன் இவர் நெருங்கிய தொடர்புடையவர் என்றுகூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் வியாழக்கிழமை பிற்பகல் சென்னை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் முன் சரண் அடைந்தார்.அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து பங்க் குமார் சென்னைசப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
யு.என்.ஐ.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications