அ.தி.மு.க. கூட்டணிக்கு வீரமணி அறிவுரை
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் தங்கள் புகார்களை பகிரங்கமாகக் கூற வேண்டாம் என திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
அ.தி.மு.க.மீது குற்றம் சுமத்திவிட்டு கூட்டணியில் இருந்து சமீபத்தில் பா.ம.க. பிரிந்து சென்றது.
இந்நிலையில் காமராஜரின் 99வது பிறந்தநாள் விழாவில் பேசிய இளங்கோவன் தமிழகத்தில் மீண்டும் காமராஜர்ஆட்சி மலர வேண்டும் என கூறியது அ.தி.மு.கவின் கோபத்தை தூண்டியது.
இளங்கோவனை தமிழக காங்கிரஸ் கட்சிதலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அ.தி.மு.க. பகிரங்கமாகஅறிவித்து உள்ளது.
செங்கோட்டையன் இளங்கோவனை திட்டி அறிக்கை விட, இளங்கோவன் செய்தியாளர்களை அழைத்துசெங்கோட்டையனை திட்ட, இப்படி ஒரே கூட்டணியில் இருக்கும் 2 கட்சிகளும் அறிக்கைப் போரில் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், அ.தி.மு.க. ஆதரவாளராக இருந்துவரும் வீரமணி, புகாரை பகிரங்கமாக அறிக்கை, பேட்டிவெளியிட்டு கூட்டணியை அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் குலைக்க வேண்டாம் எனகேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுக் கொள்கை அடிப்படையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மிகுந்த கூட்டணி கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வீரமணி கூறியுள்ளார்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications