தலைமறைவாக இருந்த ஆயுள்தண்டனை கைதி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
6 வருடமாக தலைமறைவாக இருந்து வந்த ஆயுள்தண்டனை கைதி மீண்டும் கைதுசெய்யப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த தேன்தமிழன் என்பவர் உட்பட சிலருக்குஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை அடைந்த தேன்தமிழன் 1995ம் ஆண்டு தனது மகளின் திருமணத்திற்காகபரோலில் சென்றார்.
ஆனால் அதன் பிறகு அவர் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடும் பணி தீவிரமாகநடந்தது.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் அருகே தேன்தமிழனைப் பார்த்த கியூ பிராஞ்ச்போலீசார் இவரை கைது செய்தனர். அவர் திருச்சி மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.
More From
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications