நடிகர் திலகத்திற்கு தலைவர்கள், நடிகர்கள் அஞ்சலி
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சென்னையில் அப்பல்லோ மருத்துவ மனையில் நேற்று (சனிக்கிழமை)மரணமடைந்தார். தியாகராயராய நகர் போக் ரோட்டில் உள்ள "அன்னைஇல்ல"த்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
திரையுலகின் சார்பில் டைரக்டர்கள் பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா உட்பட அனைத்து டைரக்டர்களும்வந்துள்ளனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், மற்றும் நடிகைகள் ரேவதி, ராதிகா, போன்ற அனைத்துநடிக நடிகைகளும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி சார்பாக, சிவாஜியின் உடலில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் பட்டது.
மூப்பனார், திருநாவுக்கரசு, வைகோ, உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம்இருக்கின்றனர்.
பொதுமக்களும், உறவினர்களும் திரளாக வந்தவண்ணம் இருக்கிறார்கள். ஏராளமான ரசிகர்கள் கூட்டமும் அங்குகூடி தங்கள் தலைவனுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது.
சிவாஜியின் இறுதி ஊர்வலம் நாளை (திங்கள்மிழமை) முற்பகல் 11.30 மணியளவில் நடைபெறும் என்றுகூறப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications