யாழ்பாணத்தில் விமானப் படை குண்டுவீச்சு
Subscribe to Oneindia Tamil
யாழ்பாணம்:
கொழும்பில் விமானப் படைத் தளத்தையும், விமான நிலையத்தையும் விடுதலைப் புலிகள் தாக்கியதற்குபதிலடியாக இலங்கை விமானப் படை தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்பாணம் பகுதியில் குண்டுவீச்சுத் தாக்குதல்நடத்தியது.
இலங்கை சர்வதேச விமான நிலையத்தை புலிகள் மிகத் திட்டமிட்டுத் தாக்கியதாக ராணுவ அதிகாரிகள்தெரிவித்தனர். கொஞ்சம் கூட எதிர்பாராத வகையில் இந்தத் தாக்குதல் நடந்ததால், சுதாரித்துத் திருப்பித் தாக்கவேவெகு நேரம் பிடித்தது என்றனர்.
விமான நிலையம் தங்கள் கட்டுப்பாட்டி வந்துவிடதாகக் கூறும் இலங்கை அரசு, நாளை (புதன்கிழமை) முதலேமீண்டும் விமான நிலையத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
புலிகளின் தாக்குதலில் இலங்கை ஏர்லைன்சுக்காக பணிபுரிந்து வந்த ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவரும்,இலங்கைத் தொலைக் காட்சியான ரூபவாகியின் நிருபர் ஒருவரும் காயமடைந்தனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications