திமுக வேட்பாளரின் வெற்றி செல்லாது- ஜான்பாண்டியன் வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் பரிதி இளம்வழுதி எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து அத்தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜான்பாண்டியன் வழக்குத்தொடர்ந்துள்ளார்.
பரிதிஇளம்வழுதி தேர்தலில் வன்முறையை தூண்டிவிட்டு சொற்ப ஓட்டுக்களில் ஜெயித்துள்ளார்.
எனவே அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன், மனு மீதான குற்றச் சாட்டுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்றுபரிதிஇளம்வழுதி மற்றும் தேர்தல் கமிஷனுக்கு நேட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications