பூலன் தேவி சுட்டுக் கொலை: பட்டப் பகலில் கொடூரம்
டெல்லி:
முன்னாள் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரியும் சமாஜ்வாடி கட்சியின் எம்.பியுமான பூலன்தேவி டெல்லியில்தனது இல்லத்தின் அருகிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
காலையில் நாடாளுமன்றத்துக்குச் சென்ற பூலன்தேவி பகல் உணவுக்காக அசோகா ரோட்டில் உள்ள தனது அரசுஇல்லத்துக்கு காரில் வந்தார். 1.45 மணியளவில் வீட்டருகே அவரது கார் வந்தபோது இடையில் ஒரு மாருதி கார்வழி மறித்தது.
அதிலிருந்து இறங்கிய கும்பல் பூலன்தேவியை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டது. இதில் பூலன்தேவியின் தலையில்3 குண்டுகள் பாய்ந்தன.
ரத்த வெள்ளத்தில் மிதந்த பூலன்தேவி உடனடியாக ராம்மனோகர் லோகியா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், அங்கு சிறிது நேரத்தில் இறந்தார்.
இந்தத் தாக்குதலில் பூலன்தேவியின் பாதுகாவலருக்கும் பலத்த குண்டுக் காயம் ஏற்பட்டது.
எம்.பியாக உள்ள பூலன் தேவி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. அவருக்கு மரியாதை தெரிவிக்கும் வண்ணம் ராஜ்யசபாவிலும், லோக் சபாவிலும் உறுப்பினர்கள்2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
உத்திரப் பிரதேச மாநிலம் மிர்ஸாபூர் தொகுதியிலிருந்து சமாஜ்வாடி கட்சியின் சார்பில் எம்.பியாகத்தேர்ந்தெடுக்கப்பட்டவர் பூலன்தேவி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications