ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன் தளர்ந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேம்பால ஊழல் வழக்கில் ஜாமீனில் விடுதலை ஆகி உள்ள சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலின் மற்றும்முன்னாள் அமைச்சர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த நிபந்தனைகளை தளர்த்தி நீதிபதி அசோக்குமார் உத்தரவிட்டார்.
இவர்கள் 7 பேரும் திங்கள்கிழமை தோறும் நீதிபதி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனைவிதிக்கப்பட்டது. இவர்கள் திங்கள்கிழமைகளில் நீதிபதி முன் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி இவர்களுக்கு விதித்த நிபந்தனையை தளர்த்திஉத்தரவிட்டார். இவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த நிபந்தனைகளில் ஒன்றான திங்கள்கிழமை நீதிபதி முன்ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி அசோக்குமார் உத்தரவிட்டார்.
More From
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications