புலிகள் தாக்குதல்: விமானப் படை தனி விசாரணை
கொழும்பு:
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை விடுதலைப்புலிகளால் கொழும்பு விமான நிலையமும் விமானப் படையின்விமான தளமும் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு இலங்கை விமானப் படையும் தனியாக ஒருவிசாரணைக் கமிட்டியை அமைத்துள்ளது.
இந்த விமானத் தளத்தில் உள்ள யாரோ ஒருவருடைய உதவி எதுவும் இல்லாமல் விடுதலைப்புலிகளால் உள்ளேவருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கருதுகிறது விமானப்படை. இதனால் இந்த விமானத் தளத்தில் இதற்குமுன்னர் பணி புரிந்தவர்களிடம் கூட விசாரணை நடத்தப்பட உள்ளது.
விமானத் தளத்தின் அருகிலுள்ள ராஜ் பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில், முழுக்க முழுக்க ஏர் கண்டிஷன்செய்யப்பட்ட ஒரு பஸ்ஸில்தான் விடுதலைப் புலிகள் வந்து இறங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தப்பகுதியில் காவலுக்கு நின்ற 2 விமானப்படைக் காவலர்களின் மீது விமானப்படையின் விசாரணைக் கமிட்டியின்பார்வை திரும்பியுள்ளது.
இந்தத் தாக்குதலில் மொத்தம் 14 விடுதலைப்புலிகள் ஈடுபட்டனர் என்றும், அனைவருமே சம்பவத்தில்கொல்லப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.
யு.என்.ஐ.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications