கார்கில் நினைவு நாள்: வீடுகளில் தீபமேற்றி அஞ்சலி
டெல்லி:
கார்கில் போரின் 2-ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) அனுசரிக்கப் படுகிறது.பொது மக்களும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இவர்களுடைய நினைவைப் போற்றும் வகையிலேயே, ஆண்டுதோறும் கார்கில் நினைவு நாள்அனுசரிக்கப்படுகிறது. நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி கார்கில் வீரர்களுக்குநினைவஞ்சலி செலுத்துகிறார்கள்.
தமிழகத்திலும் கார்கில் வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
இன்று (ஜூலை26) கார்கில் போர் முடிவடைந்து 2-வது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்படுகிறது. மேஜர்ஜெனரல் ஜம்முவால் இன்று காலை 10 மணிக்கு, சென்னை போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்துகிறார்.
கார்கில் போர் வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில், பொதுமக்கள் இன்று இரவு 8 மணியளவில் தங்களதுஇல்லங்களில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications