மிர்ஸாபூர் கொண்டு செல்லப்படுகிறது பூலனின் உடல்
டெல்லி:
புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட பூலன்தேவியின் உடல் தகனம் செய்யப்படுவதற்காக உத்தரப் பிரதேச மாநிலம்மிர்ஸாபூருக்கு கொண்டு செல்லப்படுகிறது.
பூலன்தேவியின் உடல் டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் வாரணாசிக்குக் கொண்டு செல்லப்பட்டுஅங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட டிரக் மூலம் மிர்ஸாபூருக்குக் கொண்டு செல்லப்படும்.
முன்னதாக பூலன்தேவியின் உடலுக்கு பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாடிகட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், அனைத்துக்கட்சி எம்.பிக்களும் பூலன்தேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
உத்தரப் பிரதேசத்தில் பந்த்:
பூலன்தேவி கொலைக்கு கண்டனம் தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) உத்தரப் பிரதேசத்தில் பந்த் நடத்தசமாஜ்வாடிக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அம் மாநிலத்தில் பலம் வாய்ந்த இக் கட்சியின் பந்த்துக்கு ஆதரவுஇருக்கும் என்றே தெரிகிறது.
அங்கு பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. பா.ஜ.கவின் ராஜ்நாத் சிங் முதல்வராகஉள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications