527 "ஆபரேஷன் விஜய் வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி
டெல்லி:
"ஆபரேஷன் விஜய்" வெற்றி மூலம் கார்கில் பகுதியைப் பாகிஸ்தானிடம் இருந்து மீட்ட 527 ராணுவ வீரர்களுக்கும்வியாழக்கிழமை நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அன்றைய தினத்தில், கார்கில் பகுதியில் போரிட்ட வீரர்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டிலுள்ள அனைத்து ராணுவவீரர்களும் நினைவு படுத்தப்படுகிறார்கள். கார்த்திகை தீபம் போலவே, அனைத்து வீடுகளிலும் விளக்கேற்றி வைத்துகார்கில் வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள்.
இந்திய ராணுவத்தின் அனைத்துத் துறைகளும் இந்த கார்கில் வெற்றியை ஒரு பெரும் விழாவாகவே கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
அனைத்து மாநிலங்களும் கார்கில் வெற்றியைக் கொண்டாடி வருகின்றன. கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், அவர்களுடைய குடும்பங்களுக்கு உதவி செய்தும் கார்கில் தினத்திற்குமாநிலங்கள் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன.
வியாழக்கிழமை காலையிலேயே பிரதமர் வாஜ்பாய், துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், பாதுகாப்புத் துறைஅமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் டெல்லியின் இந்தியா கேட்டில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து, கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கார்கில் வெற்றி கொண்டாட்டச் செய்திகள் நாடு முழுவதிலுமிருந்து வந்து கொண்டே இருக்கின்றன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications