கிரிக்கெட்: கங்குலி சஸ்பெண்ட்
மும்பை:
சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்சவ்ரவ் கங்குலி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த வார ஆரம்பத்தில் இலங்கை கிரிக்கெட் அணியுடன் மோதிய ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில்இந்தியா தோற்றது.
அப்போட்டியில் 60 ரன்களுக்கும் மேல் குவித்திருந்த கங்குலி, "222 ரன்கள் என்பது அடையக் கூடிய ஒருஇலக்குதான். இந்திய வீரர்கள் இதை எளிதில் அடையாதது, மன்னிக்க முடியாத குற்றமாகும்" என்று இந்திய மட்டைவீச்சாளர்களை விமர்சித்துப் பேசியிருந்தார் கங்குலி.
இந்திய அணி வீரர்களை இவ்வாறு விமர்சித்துப் பேசிய குற்றத்திற்காக, சனிக்கிழமை நடைபெறவிருக்கும்இலங்கை அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து கங்குலி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்றுஇந்திய கிரிக்கெட் போர்டு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
ஏற்கனவே, நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட தொடர்பால், சரியாகவே விளையாடாமல் சொற்ப ரன்களுக்குஆட்டமிழந்து கொண்டிருந்தார் கங்குலி. இதனால் கிரிக்கெட் ரசிகர்களின் விமர்சனத்திற்கும் ஆளாகிய கங்குலிக்கு,இந்த "ஒரு நாள் சஸ்பெண்ட்" அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மேலும் ஒரு கரும்புள்ளியாகி விட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications