சிறைக்குத் திரும்பினார் சுதாகரன்
சென்னை:
3 நாள் ஜாமீனில் விடுதலையான முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் வியாழக்கிழமைமாலை மீண்டும் சிறைக்குத் திரும்பினார்.
இவர் நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தி சத்யலக்ஷ்மியை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது.
இந்நிலையில் சிவாஜி இறந்தவுடன், அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுசெய்திருந்தார். அதன்படி, அவருக்கு 3 நாள் நிபந்தனை ஜாமீன் அளிக்கப் பட்டது.
சிறையிலிருந்து வெளியில் வந்தவுடன், சிவாஜி வீட்டிற்கு சென்றார் சுதாகரன். அங்கு தன் மனைவி மற்றும்அனைத்து உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார். தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடினார்.
வியாழக்கிழமையுடன் நீதிமன்றம் அளித்த 3 நாள் கெடு முடிவடைந்தது. அதன்படி வியாழக்கிழமை மாலை 4.30மணிக்கு கோர்டில் ஆஜர்படுத்தப் பட்டார்.
பிறகு போலீசார் அவரை பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications