சென்னையில் 7 ஜவுளிக் கடைகளில் ரூ.2 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் அடுத்தடுத்து உள்ள 7 ஜவுளிக் கடைகளில் வெள்ளிக்கிழமை புகுந்த கொள்ளையர்கள் ரூ.2 லட்சம்பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
சென்னை பாரீஸ் கார்னர் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. பகல் நேரத்தில் எப்போதும் பரபரப்பாகஇருக்கும் இந்தப் பகுதி, இரவு 11 மணிக்கு மேல் ஆள் அரவமின்றி அமைதியாக இருக்கும்.
இப்பகுதியில் உள்ள கோடவுன் தெருவில் உள்ள ஒரு ஜவுளிக் கடையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளேபுகுந்த கொள்ளையர்கள், அங்குள்ள கஜானாவையும் உடைத்து, அதிலிருந்த பணத்தைக் கொள்ளையடித்தனர்.
அருகில் உள்ள மற்ற 6 ஜவுளிக் கடைகளையும் இதைப் போலவே உடைத்து, பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்அந்தக் கொள்ளையர்கள் என்று போலீசார் கூறினர்.
இதே பகுதியில்தான், கடந்த சில நாட்களுக்கு முன், இதுபோன்ற கொள்ளைச் சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications