பழிக்குப் பழி: கழுதைக்கு "ஜார்ஜ் புஷ்" பெயர் சூட்டிய பா.ஜ.க.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தாம்பரத்தில் ஒரு கழுதைக்கு "ஜார்ஜ் புஷ்" என்று பெயர் சூட்டி, பாரதிய ஜனதா கட்சியினர் ஊர்வலம்நடத்தினர்.
இந்நிலையில், சென்னை தாம்பரத்தில் உள்ள பா.ஜ.க. தொண்டர்கள், தங்களுடைய எதிர்ப்பை வினோதமாகச்செயல்படுத்தினர்.
ஒரு அட்டையில் "ஜார்ஜ் புஷ்" என்று பெயரை எழுதி, அதை ஒரு கழுதையின் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டனர்.
பின்னர், அந்தக் கழுதையின் "தலைமை"யில் ஊர்வலம் ஒன்றையும் அவர்கள் நடத்தினர்.
தன்னுடைய பூனைக்கு இந்தியாவின் பெயரை ஜார்ஜ் புஷ் வைத்ததை எதிர்த்து அவர்கள் அப்போது கோஷங்களும்எழுப்பினர்.












Click it and Unblock the Notifications