பதவியை ராஜினாமா செய்கிறேன்: பிரதமர் வாஜ்பாய் அறிவிப்பு
டெல்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஒற்றுமையாக வைத்திருக்கத் தான் தவறிவிட்டதால் பிரதமர் பதவியைராஜினாமா செய்வதாக வாஜ்பாய் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கூட்டணியில் உள்ள ஒரு கட்சியே தன்னை மிகக் கடுமையாக விமர்சித்ததையடுத்து பதவியை ராஜினாமாசெய்வதாக வாஜ்பாய் அறிவித்தார்.
இதையடுத்து மூத்த பா.ஜ.க. தலைவரும் உள்துறை அமைச்சருமான அத்வானி, வெளியுறவுத்துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங், செய்தித்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி ஆகியோர் பிரதமரின் இல்லத்துக்கு விரைந்தனர்.
ராஜினாமா செய்ய வேண்டாம் என வற்புறுத்தினர். ஆனால், அவர்கது கோரிக்கையை ஏற்க வாஜ்பாய்மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து நாளை (புதன்கிழமை) உடனடியாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தைடெல்லியில் கூட்ட அத்வானியும் பிற அமைச்சர்களும், பா.ஜ.க தலைவர்களும் திட்டமிட்டுள்ளனர்.
பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என தேசிய ஜனநாயக் கூட்டணித் தலைவர்கள் மூலமாக பிரதமருக்குக்கோரிக்கை விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications