தமிழகத்தில் தொடர்ந்து கனமழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் பல பகுதிகளிலும் இரண்டு தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
இடி, மின்னலுடன் மழை பெய்ததில் 14 பேர் காயம் அடைந்தனர்.
இதே போல் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை உள்ளிட்ட பிற பகுதிகளிலும் நல்ல மழைபெய்துள்ளது.
சென்னையிலும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. புதன்கிழமையும் மழைநீடித்ததால், இங்கு வெயிலையே பார்க்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications