கேரளா: எரிகல் வெடித்துச் சிதறியதால் சிவப்பு மழை
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
வானத்தில் எரிகல் வெடித்துச் சிதறியதால்தான் கேரளாவில் சிவப்பு நிற மழை பெய்தது என்று ஆராய்ச்சியாளர்கள்கூறினர்.
அந்த நீரை சசிகுமார் என்ற விஞ்ஞானி ஆராய்ச்சி செய்தார். ஆராய்ச்சியின் முடிவில் அவர்வெளியிட்டுள்ளதகவல்கள்:
வானத்தில் எரிகல் வெடித்துச் சிதறியதால் , இதுபோன்ற சிவப்பு நிற மழை பெய்துள்ளது. பூமிக்கு மிக அருகில்எரிகல் ஒன்று கிழக்கிலிருந்து மேற்காக நகர்ந்து வந்துள்ளது. அப்போது திடீரென்று அது வெடித்துமேகத்துகள்களுடன் கலந்துவிட்டது. இதனால்தான் அந்தச் சமயத்தில் பெய்த மழை நீர் சிவப்பாகக்காட்சியளித்திருக்கிறது.
அந்தக் கல்லின் எடை சுமார் 1000 கிலோ இருக்கலாம். கல் வெடித்த சத்தம் இடிச்சத்தம் போல அப்பகுதிமக்களுக்குக் கேட்டிருக்கிறது. பிறகு சிறிது நேரத்தில் சிவப்புக் கலரில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது என்று அந்தவிஞ்ஞானி தெரிவித்தார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications