பள்ளி மாணவிகளைக் கடத்தி நகை கொள்ளையடித்த பெண்
சென்னை:
சென்னையில் பள்ளி மாணவிகளைக் கடத்திய ஒரு பெண் அவர்களிடம் இருந்த நகைகளைப் பறித்துக் கொண்டுதப்பினார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு பெண் இந்த மாணவிகளிடம் தன்னை ஆசிரியை ஒருவரின் உறவினர் என்றுகூறியுள்ளார். பின்னர் அவர்களைத் தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.
இதையடுத்து மாணவிகளும் அவருடன் சென்றார்கள். ஆட்டோவில் அவர்களை அழைத்துச்சென்ற அந்தப் பெண்மாம்பலம் ரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கு போனபின் நகைகளைக் கழற்றித் தருமாறும், நகைகளுடன்வீட்டுக்குச் செல்லவேண்டாம் என்றும் சொன்னார்.
இதையடுத்து அவர்களும் அந்தப்பெண்ணை நம்பி நகைகளைக் கழற்றிக் கொடுத்தனர். பின்னர் இதோ வருகிறேன்என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் சென்று விட்டார்.
நகைகளை இழந்து வீட்டிற்குச் செல்ல வழி தெரியாமல் தவித்தத அந்த மாணவிகளை, அப்பகுதியைச் சேர்ந்த சிலர்போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவர்களது பெற்றோருக்குத் தகவல் கொடுத்து,அவர்களிடம் குழந்தைகளை ஒப்படைத்தனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications