மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஏர்வாடி மனநோயாளிகள் பலியானது பற்றி விளக்கம் கேட்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மனிதஉரிமைகள் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள ஒரு மனநலகாப்பகத்தில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 25 மனநோயாளிகள் பலியானார்கள். 5 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
இச்சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதையறிந்த தேசிய மனித உரிமைகள் கமிஷன் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஒரு நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
அதில், இச்சம்பவம் குறித்து ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றுகேட்கப்பட்டிருக்கிறது.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications